Sunday, 1 April 2012

கனவோ? நினைவோ? 
இதழிலே இதழ் மறைத்து

மது நிறை மலர் நாண 

கனி இதழ்உடன் சேர்த்து

விழி நிறை அமுதாலெனை 

நாளும் உயிர்ப்பித்து

உன் நினைவால் எனை நிதம் கொல்லும்

நின் பிரிவென்ன கனவோ நினைவோ ? 


இளம்பரிதியன்
 

1 comment:

  1. அன்பர்களே உங்கள் கருத்தினைப்பதிக.........

    ReplyDelete