தமிழெனும்இளம்
Sunday, 1 April 2012
அருவியின் சிதறலென
திரைகடலின் அலைபோல
கரைபுரளும் நதி என
நெடுவரையின் எழில்போல
மழை தூங்கும் முகிலென
மணங்கமழும் கா போல
கூந்தல் விரித்திதழாலே
நகை தெறிக்கும் இவள் யாரோ?
இளம்பரிதியன்
1 comment:
இளம்பரிதியன்
19 April 2012 at 23:11
அன்பர்களே! உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அன்பர்களே! உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
ReplyDelete